TAMIL AND TAMILAR
DIASPORA STUDIES INITIATIVE @ FIU

“இன்பமே சூழ்க”
“எல்லோரும் வாழ்க”

தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல
(Tamil is more than just a language)

The Language

தமிழ் இந்தியாவிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பிற இடங்களிலும் சுமார் 85 மில்லியன் மக்கள் பேசும் மொழி. இம்மொழியின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கும் மேல்.

Tamil, a language spoken by about 85 million people in India and other places, including Sri Lanka, Singapore, Malaysia, Canada, and Europe, is one of the oldest surviving classical languages in the world dating back more than 2000 years.

Heritage and Culture

ஆகவே உலகின் மிகப் பழமையான பாரம்பரிய மொழிகளில் இதுவும் ஒன்றாகும். தமிழ் வரலாறு, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் விவரிக்க முடியாத அளவிற்கு செறிவூட்டிய மொழி. பௌதிகம், சமணம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் உள்ளிட்ட இந்திய மதங்களின் வளர்ச்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

Its history, literature, and culture are inexhaustibly rich. The Tamil language has played a significant part in the development of Indian religions, including Buddhism, Jainism, Islam, and Christianity.

Importance in the World

அதன் பழைய பாரம்பரியத்தின் செழுமையைத் தவிர தற்போது தமிழில் அளவற்ற வளர்ந்து வரும் நவீன இலக்கியங்கள், நடனம் இசை மற்றும் பொழுதுபோக்குத் துறை (திரைப்படம், தொலைக்காட்சி) பல உள்ளன. பாரம்பரிய சரித்திரமும் மற்றும் தற்போதைய வளர்ச்சியும் தமிழ் மொழியை உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மொழி என்று கூறலாம்.

In addition to the richness of its older heritage, Tamil has an immense and growing modern literature and a vast entertainment industry that includes, among other things, film, television, dance, and music. Tamil is a language of great importance for the world, both in its classical manifestations and in its dynamic life of today.

Tamil and Tamilar Diaspora Studies Initiative @ FIU

தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம் துவக்க முன்முயற்சி

An Institute for All Things Tamil and Tamilar

தமிழ் பேசும் அனைவரையும் ஒன்றிணைக்கவும்

Unite all individuals who speak Tamil.

ஒரு புதுமையான, பாடத்திட்டத்தை உருவாக்கவும்

Promote studying the Tamil language, literature, history, arts, and architecture.

ஒரு துடிப்பான, விரிவான மையம் — இம்மாதிரி உலகில் எங்குமே கிடையாது

A unique, first-of-its-kind all-encompassing institute in the world outside Tamilnadu..

உயர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்

Promote academic research in language, literature, culture, customs, architecture, archaeology, arts, among others

மொழி, கலை, இலக்கியம், சமயம், தத்துவம் பற்றி உலகமுழுதும் பரப்பவும்

Introduce Tamil and Tamilar to a fast-growing global city with links to Europe, Africa, Asia, and the Americas.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிர்கால தலைமுறைகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கவும்

Serve as the beacon of hope for Tamil and the current and future generation of Tamilar.

பரந்த அளவிலான தலைப்புகளில் வலுவான பகுதி திறன்களைக் கொண்ட கல்விமையம்

Produce new scholars specializing in Tamil studies, Tamilar diaspora studies, Vallalar studies, Thirukkural studies, Tamilar Kalai, among other areas.

கலை, இலக்கியம், சமயம், தத்துவம் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும்

Promote knowledge exchange of Tamil culture, history, and contemporary issues.

மொழி கலை கலாச்சரங்களைப் பாதுகாக்கவும்

Preserve Tamil in all its forms for the future

சான்றிதழ், பட்டப்படிப்புகளை உருவாக்கவும்

Develop robust programs (certificates and degrees) and exchanges with institutions in the USA, India, and other countries with similar programs.

Florida International University

Top Public Research University

2022 US News and World Report Rankings

Public University
4th largest in the USA

Student Strength
56,000

Carnegie Ranking R1:Docotoral Highest Research Universities

FASTEST-RISING University in the Country

#19

International
Law

#2

International
MBA

#3

Global
Policy

#11

Public
Finance

#16

Local Government
Management

#22

Legal
Writing

#32

Trial
Advocacy

Events

Friday, Oct. 21, 2022

அருட்பெருஞ் ஜோதி

The Eternal Light by Kalaimamani
Sri Sikkil Gurucharan

Sunday, Sep. 25, 2022

செம்மொழியாம் தமிழ் மொழி

Tamil — A Major Classical Language by
Prof. George L. Hart III, PhD