கவிஞர்களைக் கொண்டாடுவோம் – 9

Celebrating the Legacy of Poets – 9

Let’s Celebrate Poets
Honoring the Late Malaysia Kavivaanar Ulaganathan

Event: Kaviarangam 2023 Series
Date: April 7 2023
Time: இரவு 8:30
Venue: Online – Google Meet

மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கம், மலேசியத் தமிழ்க்கவிதை வளர்மன்றம், மலேசியத் தமிழ்க்கல்வியாளர் மகிழ்மன்றம் & புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் நிறுவனம்
ஏற்பாட்டில்

கவிஞர்களைக் கொண்டாடுவோம் – 9

அமரர் மலேசியக் கவிவாணர் ஐ. உலகநாதன் கவியரங்கம் 2023

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் நாள்
மலேசியக் கவிவாணர் ஐ. உலகநாதன்
அவர்களைக் கொண்டாடும் கவியரங்கம் நடைபெறவுள்ளது.

மூத்த கவிஞர்கள், இளைய கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய உரை, கவிதைப் படைப்பு, மலேசியக் கவிவாணர் வினாடிவினாப் போட்டியின் பரிசளிப்பு விழா ஆகிய அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் நடைபெறவிருக்கிறது.

அனைவரும் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறோம்!

உங்களின் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்பிற்கு:
016-3936198
(இனியன் மோகன்)/h3>