Celebrating the Legacy of Poets – 11

கவிஞர்களைக் கொண்டாடுவோம் – 11
மணிக்கவிஞர் பாதாசன் கவியரங்கம் 2023

Event: Celebrating the Legacy of Poets – 11
Date: June 7, 2023
Time: 8:30 PM MST | 8:30 AM (EST) | 6:00 PM (IST)
Venue: Online – Google Meet
மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கம், மலேசியத் தமிழ்க்கவிதை வளர்மன்றம், மலேசியத் தமிழ்க்கல்வியாளர் மகிழ்மன்றம் & புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் நிறுவனம்
ஏற்பாட்டில்
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் நாள் _மணிக்கவிஞர் பாதாசன் அவர்களைக் கொண்டாடும் கவியரங்கம் நடைபெறவுள்ளது.
மூத்த கவிஞர்கள், இளைய கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய உரை, கவிதைப் படைப்பு, ‘எழுதுவோம் வாருங்கள்’ எனும் போட்டியின் பரிசளிப்பு விழா ஆகிய அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் நடைபெறவிருக்கிறது.
அனைவரும் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறோம்!
உங்களின் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி.
தொடர்பிற்கு:
011-11954592
(தரிசினி காளிதாசன்)